வியாபாரி மான்சாண்ட்டோ

img

மரண வியாபாரி மான்சாண்ட்டோ!

ஆக்கப்பூர்வமான அறிவியலில் முதலீடு செய்யாமல், தங்கள் வணிகத்தின் தீமைகளை வெளிக்கொணரும் அறிவியலை முடக்கமில்லியன் கணக்கில் முதலீடு செய்வதாக மான்சாண்ட்டோ நிறுவனத்தை அமெரிக்கநீதிமன்றம் கண்டித்துள்ளது.